பிப் 14 போராட்ட விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் – கடையநல்லூர் டவுண்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 10.02.2012 வெள்ளிக்கிழமை தெப்பக் குளம் திடலில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

அப்துன்நாஸர் எம்.ஐ.எஸ்.சி அவர்களும்,மேலாண்மைக்குழு உறுப்பினர் எம.எஸ்.சுலைமான் அவர்களும் வாழ்வுரிமைபோராட்டம் ஏன்? எதற்கு என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்