பிப் 14 போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் – பல்லாவரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 06-02-12 திங்கட்கிழமையன்று ஃபிப்ரவரி 14 ஏன்? என்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் சம்மந்தமாக நோட்டிஸ் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டு மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.