பிப் 14 போராட்ட விழிப்புணர் பிரச்சாரம் – கோவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக 10.02.2012 அன்று கோவையில் பல்வேறு இடங்களில் பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்டம் குறித்து போஸ்டர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.