பிப் 14 போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் – பெரியகுளம்

தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையின் சார்பாக கடந்த 24-1-2012 அன்று பிப் 14 போராட்டம் குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.