பிப் 14 போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் – ராமராஜபுரம்

விழுப்புரம் மேற்கு மாவட்டம் ராமராஜபுரம் கிளையில் 08 -02-2012 அன்று இடஒதுக்கீடு ஏன்? விழிப்புணர்வுப் பிரச்சாரம் ப்ரோஜெக்ட்டர் மூலம் செய்யப்பட்டது.