பிப் 14 போராட்ட விழிப்புணர்வு கூட்டம் , பொள்ளாச்சி சூலேசுவரன் பட்டி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையும் சூலேசுவரன் பட்டி கிளையும் இணைந்து கடந்த 8-2-2012 அன்று பிப் 14 போராட்ட விழிப்புணர்வு கூட்டம் நடத்தியது. இதில் பிப் 14 போராட்டம் குறித்து விளக்கப்ப்பட்டது. கொள்கைச் சகோதரர்கள் கலந்து கொண்டனர் .