பிப் 14 போராட்ட விழப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் – கொடிக்கால்பாளையம்

கடந்த 05/02/012 அன்று மாலை 6 மணிக்கு திருவாரூர் மாவட்டம்ம் கொடிக்கால்பாளையம் கிளையில் பிப் 14 போராட்ட விழப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அனஸ் அவர்களும் அல் அமீன் அவர்களும் ஹாசிகின் அவர்களும் உரையாற்றினார்கள்.