பிப் 14 போராட்ட விழப்புணர்வு கூட்டம் – கடலூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சிதம்பம் மர்கசில் கடந்த 7-2-2012 அன்பு பிப் 14 போராட்ட விழப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர்கள் சகோ.அப்துல் ஜப்பார் மற்றும் சகோ.முஹம்மது யூசுஃப் ஆகியோர்கள் கலந்து கொண்டு பிப் 14 போராட்டம் குறித்து விளக்கிப் பேசினார்கள்.

இதன் மூலம் மாவட்டதில் போராட்டத்திற்கான பணிகளை மூடுக்கிவிடப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!