பிப் 14 போராட்ட வாகனப் பிரச்சாரம் – துறைமுகம்

வட சென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 11,12,13.02.12 சனி,ஞாயிறு,திங்கள் ஆகிய மூன்று நாட்கள் பிப்ரவரி 14 போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் துறைமுகம் பகுதி முழுவதும்
மெகாபோன் மற்றும் ஆட்டோ பிரச்சாரம் செய்யப்பட்டது.