பிப் 14 போராட்ட பைக் பேரணி – காரைக்கால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக 11/02/12 அன்று காலை 10.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை மாவட்டம் முழுவதும் பிப்ரவரி -14 இடஒதுக்கீடு போராட்ட விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.