பிப் 14 போராட்ட பேணர் விளம்பரம் – வெளிப்பட்டினம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 9-2-2012 அன்று பிப் 14 போராட்டம் குறித்து 7 பேணர்கள் வைக்கப்பட்டது.