தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் குறித்து கடந்த 1-2-2012 அன்று பேணர் விளம்பரம் செய்யப்பட்டது.
மேலும் கடந்த 9-2-2012 அன்று 3 இடங்களில் பேணர் வைக்கப்பட்டது.