பிப் 14 போராட்ட நோட்டிஸ்கள் விநியோகம் – ஆழ்வார் திருநகரி

12 /2 /12 அன்று தூத்துக்குடி, ஆழ்வார் திருநகரி கிளையில் பிப் 14 போராட்ட நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.