பிப் 14 போராட்ட சுவர் விளம்பரம் – சுகுணாபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளையின் சார்பாக 08.02.2012 அன்று பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்டம் தொடர்பாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.