பிப் 14 போராட்ட சுவர் விளம்பரம் – குரோம்பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 6-02-2012 திங்கக்கிழமையன்று பிப் 14 போராட்டம் குறித்து 8 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 11-2-2012 அன்று பேணர் விளம்பரம் செய்யப்பட்டது.