பிப் 14 போராட்ட விளம்பரம் – கீழ் அண்ணா வீதி கிளை

விழுப்புரம் (கி)மாவட்டம் கீழ் அண்ணா வீதி கிளையில் கடந்த 1/2/2012 அன்று பிப்ரவரி14 போராட்டம் குறித்து சுவர் விளமபரம் செய்யப்பட்டது.

மேலும் இது குறித்து கடந்த 11-2-2012 அன்று போஸ்டர் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.