பிப் 14 போராட்ட சுவர் விளம்பரம் – குன்றத்தூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக பிப்ரவரி 14 போராட்டம் குறித்து கடந்த 30-1-2012 அன்று சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.