பிப் 14 போராட்ட சுவர் விளம்பரம் – மணவாளக்குறிச்சி

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி கிளையில் கடந்த 2-2-2012 அன்று பிப் 14 போராட்டம் குறித்து சுவர் விளம்ரம் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.