பிப் 14 போராட்டம் 6 இடங்களில் சுவர் விளம்பரம் – ரிஷிவந்தியம்

விழுப்புரம் மேற்கு மாவட்டம் ரிஷிவந்தியம் கிளையில் 2/2/2012 அன்று பிப்ரவரி 14 இட ஒதுக்கீடு சம்பந்தமாக 6 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.