பிப் 14 போராட்டம் 10 இடங்களில் சுவர் விளம்பரம் – சிதம்பரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 26-1-2012 அன்று பிப்ரவரி 14 போராட்டம் குறித்து 10 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.