பிப் 14 போராட்டம், பத்திக்கை விளம்பரம் – ராமநாதபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பாக கடந்த 12-2-2012 அன்று பிப் 14 போராட்டம் குறித்து தினத்தந்தி மற்றும் தினகரன் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்பட்டது.