பிப் 14 போராட்டம் ஏன் – வெட்டுவாங்கேணி தெருமுனைப் பிரச்சாரம்

கடந்த 12.2.2012 அன்று காஞ்சி கிழக்கு மாவட்டம் வெட்டுவாங்கேணி பகுதியில் பிப் 14 போராட்டம் ஏன் என்ற தலைப்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

மேலும் அன்றயை தினம் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயத்து கயி்று கழற்றி எரியப்பட்டது.