பிப் 14 போராட்டம் ஏன் ? – பள்ளிகொண்டா பெண்கள் பயான்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கிளையில் கடந்த 10-2-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பிப் 14 போராட்டம் ஏன் என்ற தலைப்பில் இலியாஸ் அவர்கள் உரையாற்றினார்கள்.