பிப் 14 போராட்டம் ஏன் ? – நாகூர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 12/2/12 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் பிப்ரவரி 14 வாழ்வுரிமை போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் சகோதரர் ராஜ் முஹம்மது MISC அவர்கள் உரையாற்றினார்…