பிப் 14 போராட்டம் ஏன் – திருவண்ணாமலை தெருமுனைப் பிரச்சாரம்

கடந்த 29.01.12 அன்று திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை கிளையில் பிப்ரவரி 14 போராட்ட விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது .இதில் சகோதரர் இஸ்மாயில் மற்றும் காதர் சரிப் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.