பிப் 14 போராட்டம் ஏன் ? – செல்வபுரம் தெற்கு பயான்

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையில் கடந்த 9-2-2012 அன்று சொற்பொழிவு நடைபெற்றது. இதில் காஜா அவர்கள் பிப் 14 போராட்டம் குறித்து உரையாற்றினார்கள்.