பிப் 14 போராட்டம் ஏன் ? – செங்கல்பட்டு தெருமுனைக் கூட்டம்

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் செங்கல்பட்டு கிளையின் சார்பாக 05/02/12 ஞாயிறு அன்று செங்கல்பட்டு வேதப்பர் தெருவில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் பிப் 14 ஆர்பாட்டம் ஏன்? என்ற தலைப்பிலும் இஸ்லாம் கூறும் சமுதாய பணிகள் என்ற தலைப்பில் சகோதரர் உஸ்மான் அவர்களும் உரையாற்றினார்கள்.