பிப் 14 போராட்டம் ஏன் ? – கீழ் அண்ணா வீதி கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் கீழ் அண்ணா வீதி கிளை சார்பாக 3-2-2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதல் பிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் ஏன் எதற்கு என்ற தலைப்பில் திவான் உரையாற்றினார்.