பிப் 14 போராட்டம் ஏன் ? – அரக்கோணம் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் கிளையின் சார்பாக 06/02/2011 அன்று மெகா போன் பிரச்சாரம் அரக்கோணம் அடுத்துள்ள கணகம்மசத்திரம் ,ஆனைப்பாளையம் கிராமத்தில் நடைப்பெற்றது, இதில் வருகின்ற பிப்ரவரி 14 போரட்டம் ஏன்? என்பதை விளக்கும்விதமாக சகோ. ஷேக் அப்துல்லா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.