பிப் 14 போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நீடாமங்கள சுன்னத் ஜமாஅத் பள்ளி

திருவாரூர் நீடாமங்களத்தில் உள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் பிப் 14 போராட்டத்திறகு ஊர் ஜமாஅத்தினரை கலந்து கொள்ள வழியுறுத்தி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தவ்ஹீத் கொள்கைச் சகோதரர்களை இந்த பள்ளி ஜமாஅத் ஊர் நீக்கம் செய்து வைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்.