பிப் 14 பேராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் – எம்.எம்.டி.எ காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் எம்.எம்.டி.எ காலனி கிளை சார்பாக 11.02.2012 அன்று பிப்ரவரி போராட்டம் ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் 3 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சேப்பாக்கம் அப்துல்லாஹ். மேலும் இது குறித்து நோட்டிசுகள் விநியோகம் செய்யப்பட்டது.