பிப்ரவரி 14 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம் – வலங்கைமான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 11.02.12 சனிக்கிழமை அன்று பிப்ரவரி 14 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம் மூன்று இடங்களில் நடைப்பெற்றது. இதில் சாதிக் மற்றும் முஹம்மது அலி ஆகியோர் பிப்ரவரி 14 ஏன் எதற்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.