பிப்ரவரி 14 விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் – திருமங்கலக்குடி – குறிச்சிமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி – குறிச்சிமலை கிளையில் 05.02.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பிப்ரவரி 14 விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் ஐந்து இடங்களில் நடைப்பெற்றது. இதில் உபைதுல்லாஹ் மன்பஈ மற்றும் முஹம்மது அலி ஆகியோர் பிப்ரவரி 14 ஏன் எதற்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.