பிப்ரவரி 14 போராட்ட விழிப்புணர்வு பைக் பேரணி – நாகூர் , நாகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் மற்றும் நாகை கிளை சார்பாக கடந்த 11/2/12 அன்று பிப்ரவரி 14 போராட்டம் குறித்து இரு சக்கர வாகனம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது