பிப்ரவரி 14 போராட்ட விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் – பனைக்குளம்

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த 11.2.2012 அன்று பனைக்குளம் கிளையில் பேருந்து நிலையத்தில் பிப்ரவரி 14 போராட்ட விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அர்ஷத் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.