பிப்ரவரி 14 போராட்ட விழப்புணர்வு கூட்டம் – பட்டாபிராம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 29/01/2012 அன்று பிப்ரவரி 14 போராட்ட விழப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பிப் 14 போராட்டம் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.