பிப்ரவரி 14 போராட்டம் , பத்திரிக்கையாளர் சந்திப்பு – காஞ்சி கிழக்கு

காஞ்சி கிழக்கு மாவட்டம் சார்பாக பிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழவுரிமை போராட்டத்தை முன்னிட்டு கடந்த 12/02/2012 அன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் மாவட்ட தலைவர் M. அபுகிதர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்

இது குறித்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.