பிபி குளம் கிளையில் ரூபாய் 24160 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் பிபி குளம்   கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 180 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 24160 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.