BP அக்ராஹாறம் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் BP அக்ராஹாறம் கிளையில் கடந்த 13-10-2010 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துல் அஜீஸ் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்