பித்ரா விநியோகம் – ஷிமோகா கிளை

கர்நாடகா மண்டலம் ஷிமோகா கிளை சார்பாக 17/07/2015 அன்று 540 குடும்பங்களுக்கு Rs: 75870 மதிப்புள்ள பித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது.