பாஹில் பகுதியில் ரமளான் தொடர் சொற்பொழிவு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக இந்த வருடம் ரமலான் மாதம் இரண்டாவது பத்தில் ஃபாஹில் பகுதியிலுள்ள அபுஹலிஃபா ஏரியாவில் இஃப்தார் கூடாரத்தில் தொடர் இரவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ”இஸ்லாமிய அடிப்படை சட்டங்கள்“ என்ற தலைப்பில் குவைத் மண்டல தலைமை தாயி முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.