பாஹில் ஒருங்கினைந்த கிளை

கடந்த 06-08-2010 வெள்ளிக்கிழமை இஸா தொழுகைக்குப்பிறகு ஃபாஹிலி்.குவைத் மண்டலத்தில் ஃபாஹில் பகுதியிலுள்ள கிளைகளான மங்காஃப், ஹதியா, உம்முல் ஹைமான் மற்றும் மஹபூலா கிளைகளை உள்ளடக்கிய பாஹில் ஒருங்கினைந்த கிளை உருவாக்கப்பட்டது.