பாவங்களை கழுவும் தொழுகை – கள்ளகுறிச்சி கிளை பெண்கள் பயான்

IMG0107A[1]விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளகுறிச்சி கிளையின் சார்பாக 02-03-2014 அன்று பாவங்களை கழுவும் தொழுகை என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.சகோதரி சாதிக்கா உரையாற்றினார்கள்.