பாளையங்கோட்டை கிளையில் ரூபாய் 13 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கிளையில் 23-7-2011 அன்று ஏழை  மாணவனின் படிப்பு செலவிற்கு ரூபாய் 13 ஆயிரம் கல்வி் உதவி வழங்கப்பட்டது.  மேலும் தொடர்ந்து அவரது படிப்பு செலவிற்கு கிளை பொறுப்பேற்றுக் கொண்டது.