பாளையங்கோட்டுர் கிளையில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டுர் கிளை சார்பாக கடந்த 24.07.2011 மாலை 7.00 மணி அளவில் கோட்டுரில் மார்க்க விளக்கப் பொதுகூட்டம் நடைபெற்றது.

இதில் அப்தூர் ரஹ்மான் பிர்தௌஸி மற்றும் அப்துன் நாசர் ஆகியோர் சிறப்புறை ஆற்றினார்கள். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.