பாலவாக்கம் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளை சார்பாக கடந்த 25-02-2012 அன்று பஜர் தொழுகைக்குப்பிறகு குர்ஆன் மற்றும் ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது.