பாலவாக்கம் கிளை இரத்த தான முகாம் – 114 நபர்கள் குறுதிக் கொடை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளையில் கடந்த 19-11-2011 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இம்முகாமில் சுமார் 114 நபர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட தலைவர் அபுகிதர் மற்றும் கிளை நிர்வாகிள் முன்னிலை வகித்த இம்முகாமில் 114 நபர்கள் தங்களின் இரத்தங்களை தானம் செய்தனர்.