“பார்வைய பேணுவோம்” – பட்டூர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் கடந்த 25 -03 – 2012 (ஞாயிற்றுக் கிழமை) அன்று சொற்பொழிவு நடைபெற்றது. இதில் “பார்வைய பேணுவோம்” என்ற தலைப்பில் சகோதரர் யாசின் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.