பார்பர் மசூதி ஆணவங்கள் கானாமல் போனதை கண்டித்து தர்மபுரியில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டம்

பாபர் மசூதி வழக்கின் ஆவணங்களை தொலைத்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தர்மபுரி மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் கடந்த 24-7-2009 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ஜஹாங்கீர் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மாநிலச் செயலாளர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இக்கூட்டத்திற்கு பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.