பாபுராஜபுரத்தில் ரூபாய் 3 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபுராஜபுரத்தை சார்ந்த ஹபீப்ரஹ்மான் என்பவர் மகளுக்கு கடந்த 19.10.10 செவ்வாய்க்கிழமை அன்று ரூ.3000 கல்வி உதவி வழங்கப்பட்டது.

இதை அவருடைய தகப்பனார் பெற்றுக்கொண்டார்.